பல்லவியும் சரணமும் - II
இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்!
1. சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
2. வானுலாவும் மஞ்சள் மேகம் மழை சேர்க்குமா? இங்கே உன்னை கண்டேன், நல்ல நேரமே!
3. நாயகன் நினைவே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்,
4. என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி என மடி மீது குடியேறி முத்தாடவா?
5. பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் அன்று, கால் கொண்டு ஆடும் பிள்ளை
6. கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ?
7. கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட!
என் பழைய நினைவுகளிலிருந்து சிலவற்றை அவசரமாக பிய்த்து பதித்துள்ளேன். சொற்தவறுகள் இருந்தால் மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
5 மறுமொழிகள்:
5. Unakkenna Mela NinRai, Oh Nandhalaalaa!!!
வான் நிலா ,நிலா அல்லா
-நிர்வியா
1. vAn NilA alla. un vAlipam Nila
2. don't know.
3. Malarae kurinji malarae
4. Unnai nAn pArthathu vennilA vaelaiyil.
5. unakkenna maela nindrAi.
6. Pachchaikili muthucharam.
7. Mayakkam enna intha mounam enna.
1. vAn nilA nilA alla. un vAlipam Nila.
2. don't know.
3. Malarae kurinji malarae. thalaivan sooda nee piranthAi.
4. Unnai nAn pArththathu vennilA velaiyil.
5. Unakkenna maela nindrAi.
6. Pachchaikili muthu charam mullaikodi yAro.
7. Mayakkam enna intha mounam enna.
2. "வானுலாவும் மஞ்சள் மேகம் மழை சேர்க்குமா? இங்கே உன்னை கண்டேன், நல்ல நேரமே!" --- இந்த சரணத்தின் பல்லவி "ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா, பொருட்செல்வமே, கலை தெய்வமே"
இம்முறை "kudigaaranin uLaRaLgaL" -இன் வலைப்பதிவாளர் 6/7 (அதாவது, 85.7%)மதிப்பெண்கள் பெறுகிறார்! Bloggers-இல் பலருக்கு பழைய பாடல்கள் விரல் நுனியில் போலும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
Post a Comment